அரசு பயிற்சி நிருவனங்கள் :
நாட்டுப்புறக் கலைப்பயிர்ச்சி - பள்ளிகள் மற்றும் கலைஞர்கள் விபரம்
1. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி இராசா அண்ணாமலைபுரம் சென்னை - 28. செல்:
2. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
பசுமலை
சென்னை - 28. செல்:
3. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
திருவையாறு
தஞ்சாவூர் செல்:
தனியார் பயிற்சி பள்ளிகள் :
1. தமிழ் மரபுக் கலைகள் மையம் ( கலைகள் - ஒருங்கிணைப்பாளர்) முனைவர். தவசி ஞானசேகர் 126AB, நேரு தெரு, அன்பு நகர், மதுரை-20. செல்: 9442519541, 6381424598
2. தங்கப்பாண்டி நாட்டுப்புறக் கலைகள் பயிற்சி நிருவனம் ஆனையூர், மதுரை. செல் : 9843509008 கலைகள் : கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், பறை இசை, சிலம்பம், ஒயில் ஆட்டம்.
3. கலைமாமணி. கோவிந்தராஜன் ( கலைஞர் மற்றும் பயிற்சியாளர் ) செல் : 8760130152
கலைகள் : கரகம், பொய்க்கால் குதிரை, பறை ஆட்டம், மரக்கால் ஆட்டம்.
4. பொம்மலாட்டம் – திரு. முத்துலட்சுமணராவ், கொடைரோடு, செல் : 9025582423
5. ஸ்ரீ ஈடாடி அய்யனார் கிராமிய கலைக்குழு சிலம்பம்
தலைவர் & ஆசிரியர் .திரு ந. சேதுராமன்
மேலத்தெரு, மாடக்குளம், மதுரை – 625003
செல் : 9942430202, 9566302038
